அமெரிக்காவின் ‘தி பாச்சிலர்’-எங்க வீட்டு மாப்பிள்ளை செய்த விளையாட்டு வினையானது!

Loading… தமிழில் நடந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிளையை போல்,கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் தி பாச்சிலர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.இதிலும் கல்யாணத்திற்கு தயாரான ஒருவர் தனது துணியை பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பின் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும். தி பாச்சிலர் நிகழ்ச்சியின்,2018 ஆம் ஆண்டின்,22 வது சீசன் போட்டியாளர் அரி லுயுண்டிக் ஜூனியர்,இவர் இறுதி போட்டியில் ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார்,ஆனால் … Continue reading அமெரிக்காவின் ‘தி பாச்சிலர்’-எங்க வீட்டு மாப்பிள்ளை செய்த விளையாட்டு வினையானது!